ட்விட்டரில் அவ்வப்போது ஒரு புகைப்படத்தில் அவ்வளவு எளிதாகக் கண்ணில் படாத மாதிரியான புகைப்படங்களை

ட்விட்டரில் அவ்வப்போது ஒரு புகைப்படத்தில் அவ்வளவு எளிதாகக் கண்ணில் படாத மாதிரியான புகைப்படங்களை வெளியிட்டு அதில் உள்ள விஷயத்தைக் கண்டுபிடிக்கச் சொல்லி சில புகைப்படங்கள் டிரெண்டாகும்.


 

 


 



கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று ஒரு இடத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது. அடுத்ததாக ஒரு புகைப்படத்தில் உள்ள பாம்பைக் கண்டுபிடிக்கச் சொல்லி ஒரு புகைப்படம் வைரலாகியது. தற்போது அந்த வரிசையில் வரலாகியிருக்கும் புகைப்படத்தில் பலர் பல்லியைத் தேடி வருகின்றனர்.