அரியானா பல்கலைக்கழக மாணவர்கள் ஒருவர் இப்படியாக ஒவ்வொரு வாரமும் ஒரு புதிர் புகைப்படத்தை வெளியிட்டு அதில் உள்ள விஷயங்களைக் கண்டு பிடிக்கச் சொல்லி தனது ட்விட்டரில் பதிவிடுவார். அவர் இந்த வாரம் பதிவிட்ட புகைப்படத்தில் அவர் பல்லியைக் கண்டு பிடிக்கச் சொல்லியுள்ளார்.
அரியானா பல்கலைக்கழக மாணவர்கள் ஒருவர் இப்படியாக ஒவ்வொரு வாரமும்