அரியானா பல்கலைக்கழக மாணவர்கள் ஒருவர் இப்படியாக ஒவ்வொரு வாரமும்
அரியானா பல்கலைக்கழக மாணவர்கள் ஒருவர் இப்படியாக ஒவ்வொரு வாரமும் ஒரு புதிர் புகைப்படத்தை வெளியிட்டு அதில் உள்ள விஷயங்களைக் கண்டு பிடிக்கச் சொல்லி தனது ட்விட்டரில் பதிவிடுவார். அவர் இந்த வாரம் பதிவிட்ட புகைப்படத்தில் அவர் பல்லியைக் கண்டு பிடிக்கச் சொல்லியுள்ளார்.
ட்விட்டரில் அவ்வப்போது ஒரு புகைப்படத்தில் அவ்வளவு எளிதாகக் கண்ணில் படாத மாதிரியான புகைப்படங்களை
ட்விட்டரில் அவ்வப்போது ஒரு புகைப்படத்தில் அவ்வளவு எளிதாகக் கண்ணில் படாத மாதிரியான புகைப்படங்களை வெளியிட்டு அதில் உள்ள விஷயத்தைக் கண்டுபிடிக்கச் சொல்லி சில புகைப்படங்கள் டிரெண்டாகும்.       கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று ஒரு இடத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளிய…